நீரின் அவசியம் உங்களுக்கு தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
நீரில்லாத உலகை, வாழ்க்கையை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமான தண்ணீரை நுகர்வதற்கு உலகின் ஒரு தரப்பினர் அல்லல்படும் அதே வேளையில், மற்றொருபுறம் அதன் அருமையை அறியாமல் வீணடிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த நிலையில், தினசரி தண்ணீரை பெறுவதற்கு அல்லல்படும் ஒரு சிறுமி அதன் அவசியத்தை தனது கண்ணோட்டத்தில் இருந்து விளக்குகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: