You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் மீண்டும் தொடங்கிய விமான சேவை - பயணிகளின் கருத்து என்ன?
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உள்பட நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் தொடங்கின. சென்னை விமான நிலையத்தில், 60 நாட்களுக்கு பின்னர் இன்று பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன.
கோவை, திருச்சி, அந்தமான், டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கான விமானங்கள் இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்திருந்தனர்.
கோவையில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகளிடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவர்கள் கொரோனா குறித்த விழிப்புணர்வுடன் பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
காணொளி படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: