குஜராத்தில் மரணங்களுக்கு காரணம் அரசு பரிந்துரைத்த வென்டிலேட்டர்களா?

காணொளிக் குறிப்பு, அரசு பரிந்துரைத்த வென்டிலேட்டர்கள் தான் மரணங்களுக்கு காரணமா?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற சில மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது.

இத்தொற்று அம்மாநிலம் கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தமன் 1 வென்டிலேட்டர் விவகாரம் அங்கு மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: