ஆன்லைன் ஷாப்பிங் செய்திருப்பீர்கள்... இது ரோபோ ஷாப்பிங்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பலரும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். அதற்கு தீர்வு தருகிறது இந்த ரோபோ.
இந்த ரோபாவை எங்கு வேண்டுமானாலும் இருந்து கட்டுப்படுத்த முடியும் என்கிறார் இதனை வடிவமைத்த கார்த்திக்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: