10 மாத குழந்தையுடன் 2000 கி.மீ. நடக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்
பிரசுரிக்கப்பட்டது
வேலை இழப்பினால் தமிழகத்திலிருந்து நடந்தே வட மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலநிலைக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து ஆந்திரப்பிரதேச எல்லையை நோக்கி சிறுகுழுக்களாக இரவும், பகலும் நடக்கிறார்கள். சிலர் பகலில் ஓய்வெடுக்கிறார்கள்.
இந்தியாவின் பல நெடுஞ்சாலைகளில் இழப்பதற்கு ஒன்றுமில்லாத ஆயிரக்கணக்கான தாய்மார்கள் குழந்தைகளை சுமந்தபடி நடக்கிறார்கள்.
இதுகுறித்த கட்டுரையை படிக்க: தேய்ந்த செருப்புகள்; ஓய்ந்த கால்கள் - ஊரடங்கின் நடுவே ஒரு நடைபயணம்
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன், பிபிசி தமிழ்
காணொளி படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: பிரேம் பூமிநாதன், பிபிசி
பிற செய்திகள்:
- இலங்கைத் தீவு பழங்காலத்தில் ஈழம் என அழைக்கப்படவில்லை: இங்கிலாந்து பத்திரிகைக்கு இலங்கை அரசு பதில்
- இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி? தடை நீட்டிப்பு?
- தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224ஆக உயர்வு
- தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: உங்கள் ஊரில் எதற்கெல்லாம் அனுமதி? - விரிவான தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: