"உணவு வேண்டாம், தமிழ்நாட்டுக்கு போனால் போதும்" - மும்பையில் தவிக்கும் தமிழர்கள்

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ள சூழலில், வேலையின்மை, நோய்த்தொற்று அபாயம், அத்தியாவசியத் தேவைகள் பற்றாக்குறை என பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ள, மும்பையின் ஆரே வனப்பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் அடுத்த பிரச்சனை பருவமழை.

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அங்கு முறையான வீட்டு வசதி இல்லாமல் வசிக்கும் தமிழர்கள் ஊர்திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

காணொளி உதவி: மௌசம்

காணொளி தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: