கொரோனா வைரஸ்: புதுமையான இரு சக்கர வாகனத்தை உருவாக்கிய திரிபுரா பைக் மெக்கானிக்

பிரசுரிக்கப்பட்டது

தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். இந்தியாவின் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இந்த ஆட்டோமொபைல் பொறியாளர் கொரோனா வைரஸ் காலத்தில் தனது மகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக சமூக இடைவெளியுடன் கூடிய ஒரு பைக்கை உருவாக்கி இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: