கொரோனா வைரஸ்: ஊரடங்கால் சிக்கி தவித்த மகனை அழைத்து வர 1400 கி.மீ. பயணித்த தாய்
பிரசுரிக்கப்பட்டது
தாயின் அன்புக்கு நிகர் ஏது? ஆந்திராவில் சிக்கிக்கொண்ட மகனை தெலங்கானவிலிருந்து டூவீலரை எடுத்துகொண்டு புறப்பட்டு மகனை பத்திரமாக மீட்ட ஒரு தாயின் உருக்கமான கதை இது.
விரிவாக படிக்க: கொரோனா தடுப்பு ஊரடங்கு - மகனுக்காக 1200 கி.மீ பைக் ஓட்டிய தாய்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: