Anti CAA - NRC Protest: “சென்னையின் ஷாஹீன்பாக்” - திரளும் மக்கள்; தொடரும் போராட்டம்

பிரசுரிக்கப்பட்டது

சென்னை வண்ணாரப்பேட்டையில் வெள்ளியன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் காவல்துறையினர் தடியடி நடத்தியத்தைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் வண்ணாரப்பேட்டையில் சனிக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தெற்கு டெல்லியின் ஷாஹீன்பாக் என்ற இடத்தில் பல நாட்களாக நடந்துவரும் பெண்களின் போராட்டத்தை போலவே வண்ணாரப்பேட்டையில் பெண்களின் போரட்டம் தொடங்கியுள்ளது.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு மற்றும் காணொளி தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: