'மாதவிடாய் இருக்கிறதா?' மாணவிகளின் ஆடையை களைந்து சோதித்த ஆசிரியர்கள்

காணொளிக் குறிப்பு, மாதவிடாய் இருக்கிறதா? மாணவர்களின் ஆடையைக் களைய சொன்ன ஆசிரியர்கள்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் கட்ச் பகுதியில் உள்ள சஹஜானந்த் கல்வி நிறுவனத்தில்தான் தங்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா என்று அறிய, ஆசிரியர்கள் தங்கள் ஆடைகளை களைய சொன்னதாக மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த செயலால் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், தவறு மாணவிகள் மீதுதான் என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. விதிகளை மீறியதாக அங்கு பணியாற்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: