You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜே.என்.யு. தாக்குதல்: "கதவை உடைத்து உள்ளே வந்து அடித்தார்கள்"
பிரசுரிக்கப்பட்டது
ஜே.என்.யு-வில் நடந்த தாக்குதலைக் கண்டித்து பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக போராட்டங்கள் நடைபெற்றன.
மாணவர்கள் அனைவரும் விடுதியில் தான் இருந்தோம், முதலில் இது பெரியாறு விடுதியில் தான் தொடங்கியது. கதவு உடைக்கப்பட்டது. அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். கதவை திறக்கவும், இல்லையென்றால் நாங்கள் உடைத்துவிட்டு உள்ளே வந்து அடிப்போம் என்றார்கள். பிறகு அவர்கள் கதவை உடைத்து உள்ளே வந்து எங்களை அடித்தார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :