தாய் சீ - சீன தற்காப்புக் கலையை தமிழகத்தில் பரப்பும் மோகனா #iamthechange

பிரசுரிக்கப்பட்டது

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் இறுதி அத்தியாயம் இது.)

“தியானம் போல ஒரு கலை தாய் சி. அதன் பயிற்சிகளே ஒரு மெல்லிசை போலதான் இருக்கும். இந்தக் கலை என் வாழ்க்கையயே திருப்பிப் போட்டுவிட்டது. உடல்ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் தாய்சி கலை பெரும் மாற்றத்தை என் வாழ்வில் உண்டாக்கிவிட்டது,” என்கிறார் மோகனா.

காணொளி தயாரிப்பு : மு. நியாஸ் அகமது

படத்தொகுப்பு: சிவக்குமார் ராஜப்பா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: