சந்திக்கும் சவால்கள் என்ன?`- மனம் திறக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள்

காணொளிக் குறிப்பு, `மனதில் பயம் இருக்கத்தான் செய்யும்`- மனம் திறக்கும் சிஆர்பிஎஃப் வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்கள், கற்களை எறியும் கும்பல்கள் ஆகியவற்றை சமாளிக்க மத்திய ரிசர்வ் காவல் படையை அரசு நம்பியுள்ளது.

உள்ளூர் காவல்துறை மற்றும் இந்திய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் இயங்குகிறார்கள். CRPFஇல் பணியாற்றும் ஆண்களும் பெண்களும் அரிதாகவே தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசுவார்கள்.

காணொளி தயாரிப்பு - மஜீத் ஜஹாங்கீர், பிபிசிக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: