You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA-வை எதிர்த்து டெல்லியின் கடுங்குளிரில் போராடும் பெண்கள்
சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையான குளிரை சந்தித்து வருகிறது டெல்லி. இந்நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாது, டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் திறந்தவெளியில் இரவுபகல் பாராது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பலரது கவனத்தையும் பெற்றுள்ள இந்த போராட்ட களத்துக்கு சென்ற பிபிசி செய்தியாளர் அங்குள்ளவர்களிடம் பேசினார்.
"நாங்கள் இங்கேதான் பிறந்தோம். நாங்கள் வேறு எங்கும் செல்லமாட்டோம். நாங்கள் இங்கேயே இறப்போமே தவிர, இங்கிருந்து நகரமாட்டோம்" இவைதான் அந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ள பெண்களின் பதிலாக உள்ளது.
காணொளி தயாரிப்பு: அர்விந்த் சப்ரா
காணொளி தொகுப்பாக்கம்: குல்ஷன் குமார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: