ஏரிக்கு நடுவே பம்ப் செட்: சைக்கிள் படகு தயாரித்த வில்லேஜ் விஞ்ஞானி

காணொளிக் குறிப்பு, நீரில் பயணம் செய்ய சைக்கிள் படகு செய்த ஊராட்சி செயலர்
பிரசுரிக்கப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்துக்கு உட்பட்டது பாலப்பட்டு கிராமம். இங்கே உள்ள பெரிய ஏரியின் மையப்பகுதியில் ஊருக்கு குடிநீர் வழங்குவதற்கான ஆழ்துளை கிணறு உள்ளது.

இதன் அருகில் உள்ள பம்ப் செட்டை இயக்குவதற்கு, ஆபரேட்டர் அவ்வப்போது நீரில் நீந்தி செல்லவேண்டிய நிலை இருந்தது. இதைக் கண்டு வருந்திய ஊராட்சி செயலாளர் சைக்கிளைப் போல நீரில் மிதித்துச் செல்லும் படகு ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இது எப்படி செயல்படுகிறது, இதோ இந்த காணொளியில்...

காணொளித் தயாரிப்பு: நடராஜன் சுந்தர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: