You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்டதாரிகளை கவரும் பரோட்டா பயிற்சி மையம்
வங்கி தேர்வு பயிற்சி மையம், நீட் தேர்வு பயிற்சி மையம்,என அனைத்து படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் பயிற்சி மையங்கள் வந்து விட்டது ஆனால் மதுரையில் புரோட்டா போடுவதற்கு ஒரு பயிற்சி மையம் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பரோட்டா மாஸ்டர்களுக்கு உலகெங்கும் டிமாண்ட் உள்ளதால் மதுரையை சேர்ந்த முகமது காசிம் என்பவர் கூடல் நகரில் பரோட்டா தயாரிப்பதற்கு என்று பிரத்தியேமாக செல்பி கோச்சிங் சென்டர் என்ற பெயரில் பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார்.இந்த பயிற்சி மையத்திற்கு இளைஞர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: