கரைவலை: அழிந்த தனுஷ்கோடியில் அழியாத பாரம்பரிய மீன்பிடி முறை

காணொளிக் குறிப்பு, கரைவலை முறை: அழிந்த தனுஷ்கோடியில் அழியாத பாரம்பரிய மீன்பிடி முறை
பிரசுரிக்கப்பட்டது

தனுஷ்கோடியை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலம் காலமாக மீன்பிடி தொழில் செய்துகொண்டு ஓலைக் குடிசையில் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையான கரைவலை முறையை பின்பற்றுகின்றனர். கரைவலை மீன்பிடித்தலில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஈடுபட்டுவருகின்றனர்.

காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்த்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: