ஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - யார் இவர்கள்? நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, அரேபிய முதலாளியின் கொடுமை ஏமனில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் - நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஏமன் நாட்டிலிருந்து கடல் வழியே வெறும் விசைப்படகு மூலம் 3000 கி.மீ பயணித்து ஒன்பது இந்திய மீனவர்கள் தப்பி வந்துள்ளனர்.

இவர்களில் ஏழு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் கேரளா மாநிலத்தினர்.

இந்த காணொளி இவர்களின் சுவாரஸ்யமான, அச்சமூட்டும் அனுபவங்களை விவரிக்கிறது.

காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: