எல்லா உயிர்களுக்குமான உணவுக் காடு - விவசாயிகளின் வாழ்வை மாற்றும் சரோஜா #iamthechange

பிரசுரிக்கப்பட்டது

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்று மற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 17வது அத்தியாயம் இது.)

இயற்கை விவசாயத்தில் பல பயிர்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்து உணவுக் காடு அமைத்திருக்கிறார் சரோஜா.

விவசாயி என்ற அடையாளத்தை கடந்து, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்படுகிறார் சரோஜா.

இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக சந்தையில் பொருட்களை விற்க உதவி வருகிறார் இவர்.

காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: