You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியில் சுத்தமான காற்றை சுவாசிக்க ஆக்ஸிஜன் பார் - புதிய வணிகம்
பிரசுரிக்கப்பட்டது
மிக மோசமாக மாசடைந்த டெல்லியில், இந்த `ஆக்ஸிஜன் பார்` உங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வழங்குகிறது
15 நிமிடம் நீங்கள் வாசனை மிகுந்த ஆக்ஸிஜனை சுவாசிக்க 499 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
15 நிமிடம் சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசித்தால் உடம்பில் தீங்கான மாசுகளால் பரவிய நச்சு நீங்கும் என்கிறார் இந்த ஆக்ஸி பார் உரிமையாளர்.
ஆனால், இந்த ஆக்ஸி பாரில் பெரிய நன்மை ஏதும் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
காணொளி தயாரிப்பு: நூட்டன் ஷர்மா மற்றும் ஷாஹிபா கான், பிபிசி இந்தி
பிற செய்திகள்:
- 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா
- மகாராஷ்டிர முதல்வர் பதவி ஏற்கப்போகும் உத்தவ் தாக்கரே யார்? இவரது பின்னணி என்ன?
- சீனாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தலா? - காணொளியை நீக்கியதற்கு டிக்டாக் மன்னிப்பு
- இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்
- தாய்லாந்தில் உயிரிழந்த காட்டு மான் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்