ஆற்காடு நவாப் வாழ்ந்த ஹுமாயூன் மஹால்: பழைய தொழில் நுட்பத்தில் புதுப் பொலிவு பெறுகிறது
பிரசுரிக்கப்பட்டது
சென்னை சேப்பாக்கத்திலுள்ள ஹுமாயூன் மஹால் 250 ஆண்டுகள் பழமையானது. இதனை புதுப்பிக்க மாநிலப் பொதுப் பணித் துறை முடிவு செய்தது.
இதற்காக பழங்கால முறையில் சுண்ணாம்புக் கலவை உருவாக்கி, பழைய தொழில் நுட்பத்தில் இந்த மஹால் புதுப் பொலிவு பெறுகிறது.
மாடு கொண்டு செக்கில் கலவையை அரைத்து பக்குவப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
1768 முதல் 1855 வரை ஆற்காடு நவாப் இங்குதான் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
- 'எனை நோக்கி பாயும் தோட்டா' நாளை பாய்கிறது; 4 ஆண்டுகள் காத்திருந்த சினிமா
- இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தடுத்து வைத்து மிரட்டப்பட்டதாக புகார்
- கோட்டாபயவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவை பகைத்துக் கொள்ளாத சீனச் சார்பா?
- அஜித் பவாரின் எதிர்காலம் எப்படி இருக்கும்? மீண்டும் துணை முதல்வர் ஆவாரா?
- கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு: பிரக்யா சிங் தாக்கூர் பதவி நீக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்