பாத்திமா லத்தீப் தற்கொலை: ஐஐடி மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படுவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதற்கு மன உளைச்சல் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, எந்த நிலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு போகிறார், அதை தடுப்பது எப்படி உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன், கே.வி. கண்ணன்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்