கன்யா பாபு: குரலற்ற குழந்தைகளின் நம்பிக்கை குரல் #Iamthechange
பிரசுரிக்கப்பட்டது
(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் பத்தாவது அத்தியாயம் இது.)
குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படும் சூழலில், பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோருக்கும், காவல்துறை-நீதித்துறைக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார் கன்யா பாபு.
அந்த குடும்பத்திற்கான உளவியல் பிரச்சனைகளை சமாளிக்கும் வழி மற்றும் சட்டரீதியாக வழக்கை எப்படி முன்னெடுத்துசெல்ல வேண்டும் என்பனவற்றில் கன்யா பாபு உறுதுணையாக நிற்கிறார்.
காணொளி தயாரிப்பு: கிருத்திகா கண்ணன்
ஒளிப்பதிவு: சிவக்குமார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்