ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனின் மனப்போராட்டம் #Mentalhealth
பிரசுரிக்கப்பட்டது
”எனது வெற்றிகளை என்னுடன் கொண்டாட யார் இருக்கிறார்கள்? வீட்டுக்கு வந்தால் நான் தனியாகத்தான் சாப்பிடவேண்டும். அப்போது நான் தனிமையை நன்கு உணர்வேன்” என்கிறார் ஸ்டாண்ட் அப் காமெடியன் திருப்தி.
புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கும் என நினைக்கிறீர்களா? தனிமையான வாழ்க்கை முறையால் மன அழுத்த்திற்கு ஆளான புகழ்பெற்ற பெண் ஸ்டாண்ட் அப் காமெடியன் திருப்தி காம்கர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்