மும்பையில் பிச்சையெடுத்து 10 லட்சம் ரூபாய் சொத்து, புதையல் போல் நாணயங்கள் - ஆச்சரியத்தில் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
மும்பை கோவாண்டியில் பிச்சை எடுத்து வந்த ஒருவரின் குடிசையில் லட்சக்கணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிராடிசந்த் ஆசாத் என்ற அந்த நபருக்கு உரிய ரூ.10 லட்சத்துக்கான காசு, பணம், வங்கி வைப்பு சான்றிதழ்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
இதெல்லாம் பிராடிசந்த் பிச்சை எடுத்து சேர்த்தது எனத் தெரிகிறது.
போலீஸ் விசாரணையில் அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும் அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்