குடிப்பழக்கம் இல்லை, வரதட்சணை இல்லை: தமிழகத்தில் ஒரு காந்திய கிராமம்

பிரசுரிக்கப்பட்டது

இக்கிராமத்தில் போதைப் பொருள்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது எனச் சத்தியம் செய்ததை நினைவு கூறும் வகையில் ஊர் முகப்பில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. மீறிச் செயல்படுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும். மேலும், இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கும் போது, பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை வழங்குவதில்லை.

காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :