சந்திரயான் 2: ’இஸ்ரோ குறித்து எங்களுக்கு பெருமையே’ - மக்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, சந்திரயான் - 2: என்ன சொல்கிறார்கள் மக்கள்?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் நிலவுப் பயண திட்டமான சந்திரயான் 2-ன் லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபோது அதனுடனான தகவல் தொடர்பு இழக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியது.

இதைத் தொடர்ந்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: