அஸ்ஸாம் என்ஆர்சி பட்டியலில் இடம்பெறாத மக்களின் கவலை
பிரசுரிக்கப்பட்டது
சனிக்கிழமை காலை 10 மணிக்கு அஸ்ஸாமின் என்ஆர்சி பட்டியல் வெளியானது. குடியுரிமை ஆவணத்தில் தங்களின் பெயர் உள்ளதா என்பதை உறுதிசெய்ய பக்கத்தில் அமைந்திருக்கும் என்ஆர்சி மையங்களின் முன்னால் விண்ணப்பதாரர்கள் கூட தொடங்கினர்.
இறுதிப்பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத பலரும் கவலையோடும், பதற்றத்தோடும் காணப்பட்டனர்.
பிற செய்திகள்:
- தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் வெளியீடு - 19 லட்சம் பேர் நீக்கம்
- சீனப் பெருஞ்சுவருக்கு பதிலடியாக கட்டப்பட்ட "மால்டா பெருஞ்சுவர்" பற்றி தெரியுமா?
- அமேசான் காட்டுத்தீ: தப்பிச் சென்றிருக்குமா விலங்குகள்?
- ரோஜர் ஃபெடரரை திணறடித்ததன் ரகசியம் என்ன? - விளக்குகிறார் இந்திய இளம் வீரர் சுமித் நாகல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்