காஷ்மீர் இணைய மருத்துவ சேவைகள் பாதிப்பு: தெருவில் இறங்கிப் போராடிய டாக்டர் கைது

பிரசுரிக்கப்பட்டது

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முற்றிலும் இணைய சேவையின் அடிப்படையில் செயல்படுவதாகும். ஒவ்வொரு நோயாளிக்கும் ஸ்மாட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

"இந்த ஸ்மார்ட் கார்டை கொண்டு வரும் நோயாளிகள் அதனை மருத்துவமனைகளில் தேய்க்கும்போதுதான், இணைய சேவை வழியாக அந்த நோயாளியின் உடல் நிலை பற்றிய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கும்.

அதன்படி, எங்கள் மருந்தகத்தில் இருந்து இலவசமாக மருந்து வழங்குவோம். இணைய சேவை மற்றும் தரைவழி சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளதால், எங்களால் மருந்து வழங்க முடியவில்லை" என்கிறார் மருத்துவர் ஒமர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: