'காஷ்மீரில் சுற்றுலா செத்தேவிட்டது' - முடங்கிய பொருளாதாரம்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முடக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றிய பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கின் பொருளாதாரம் முடங்கியுள்ளதோடு, தொழில்களும் சொல்ல முடியாத அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்