காஷ்மீரிலிருந்து வெளியேறும் பயணிகள்; வேறு வழி இல்லாத உள்ளூர் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சுற்றுலா பயணிகள் மற்றும் புனித யாத்திரை வந்தவர்களை வெளியேற ஜம்மு - காஷ்மீர் அரசு கூறியுள்ளது.
இது உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகளிடையே பதற்றத்தை தூண்டியுள்ளது. முன்னெச்சரிக்கையாக அத்தியாவசியத் தேவைகளை காஷ்மீர் மக்கள் சேகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
நரேந்திர மோதி அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் என அச்சம் நிலவுகிறது. அது காஷ்மீர் பள்ளத்தாக்கின் அமைதியை குலைக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்