குஜராத் வெள்ளம்: நகர வீதிகளில் உலாவும் முதலைகள்

காணொளிக் குறிப்பு, குஜராத்: வதோதரா தெருக்களில் உலவும் முதலையும், பாம்புகளும்
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் பரவலாக பொழிந்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

குஜராத் மாநிலத்தின் வதோதராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், தெருக்களில், முதலையும், பாம்புகளும் உலவி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :