வறண்ட கிராமத்தை செழிக்க வைத்த முன்னாள் பெண் ஊராட்சி தலைவர்

காணொளிக் குறிப்பு, அதிகத்தூர் ஊராட்சியை குன்றாத தண்ணீர் வளமிக்க பகுதியாக்கிய பெண்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறை, அங்கு வாழும் மக்களை பெரும்பாடு படுத்திவிட்டது.

சென்னை தண்ணீர் இல்லாமல் வறண்டு துன்புற்றபோது, அதற்கு பக்கத்தில் அமைந்துள்ள அதிகத்தூர் ஊராட்சி மட்டும் தண்ணீர் வளமோடு காணப்பட்டது. இதற்கு காரணம் ஒரு பெண்.

இவரது சாதனை பயணம் பற்றிய காணொளி.

காணொளி தயாரிப்பு & தொகுப்பாக்கம்: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :