You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் 2: இந்தியாவுக்கு இத்திட்டம் ஏன் முக்கியமானது? ரிஃபாத் ஷாரூக் பேட்டி
பிரசுரிக்கப்பட்டது
இந்திய விண்வெளித்துறையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் வரும் 15ம் தேதி அதிகாலை 02:51 மணியளவில் ஏவப்பட உள்ளது.
சந்திரயான் 2 குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார் Space Kidz India நிறுவனத்தை சேர்ந்த ரிஃபாத் ஷாரூக்.
தொகுப்பாளர் - அறவாழி இளம்பரிதி
காணொளி தயாரிப்பு - ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்