எச்.ஐ.வி. குழந்தைகளுக்கு ஆதரவுகரம் நீட்டும் தம்பதியினரின் கதை
பிரசுரிக்கப்பட்டது
குழந்தைகள் இல்லா சாலமன் - பெல்வியா சாந்தி தம்பதி, ஷெல்டர் ட்ரஸ்ட் தொண்டு நிறுவனத்தை 2005இல் தொடங்கினர்.
எச்.ஐ.வி. யால் பாதிக்கப்பட்ட 45 சிறார்களுக்கு தங்குமிடம், உணவு, கல்வி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தனது தொண்டு நிறுவனத்தின் வாயிலாக பூர்த்தி செய்கிறார் சாலமன்.
காணொளி தயாரிப்பு, படத்தொகுப்பு: கே.வி. கண்ணன், பிபிசி தமிழுக்காக
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்