சென்னை தண்ணீர் பிரச்சனை: 'குடத்தை வைத்துக்கொண்டு தெருத் தெருவாய் போகிறோம்'

காணொளிக் குறிப்பு, தண்ணீருக்காக தவிக்கும் தமிழகம்
பிரசுரிக்கப்பட்டது

தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஒருபுறம் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், மக்கள் அதை நிராகரிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையிலுள்ள செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒரு பெண், தண்ணீருக்காக படும்பாட்டை விவரிக்கிறது இந்த காணொளி.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: கே.வி.கண்ணன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :