சென்னை குடிநீர் பிரச்சனை: அழுக்குத் தண்ணீருக்காக காத்திருக்கும் வடசென்னை மீனவப் பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் காலிக்குடங்களை பார்ப்பது இயல்பானது ஆகிவிட்டது. வடசென்னையில் உள்ள மீனவப் பெண்கள் டேங்கர் லாரிகளுக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
தண்ணீர் லாரி வந்தால்தான் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். ஆனால், மாசடைந்த நீரில் அழுக்குகள் மிதப்பது தெரிகிறது.
காணொளி தயாரிப்பு: இம்ரான் குரேஷி, பியூஷ் நாக்பால்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்