சென்னை தண்ணீர் பிரச்சனையும், புரோகிதர்களின் வேண்டுதலும்

காணொளிக் குறிப்பு, மழை வேண்டி புரோகிதர்கள் நீரில் யாகம்
பிரசுரிக்கப்பட்டது

பருவமழை பொய்த்ததால் இந்தியாவின் பல பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த 65 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இவ்வாறான வறட்சி நிலவுகிறது.

சென்னையில் மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.

எனவே நீரில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால் தண்ணீர் பிரச்சனை தீருமென நம்பி புரோகிதர்கள் இவ்வாறான பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :