You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு என்ன செய்ய வேண்டும்?
பிரசுரிக்கப்பட்டது
நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகும் நிலையில், இப்பிரச்சனையை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பது குறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசியரும் நீரியல் நிபுணருமான ஜனகராஜன் பிபிசி தமிழிடம் பேசுகிறார்.
பிற செய்திகள்:
- இரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் - அதிகரிக்கும் பதற்றம்
- இலங்கையில் நல்லாட்சி வர அரசமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - ஜனாதிபதி சிறிசேன
- பாண்டவர் அணி Vs சுவாமி சங்கரதாஸ் அணி: நடிகர் சங்கத் தேர்தலில் என்ன நடக்கிறது?
- இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதால் விராட் கோலிக்கு அபராதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்