சென்னை தண்ணீர் பிரச்சனை: நீங்கள் வீணாக்கும் நீரின் அளவை குறைப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, தண்ணீர் பிரச்சனை: நீங்கள் வீணாக்கும் நீரின் அளவை குறைப்பது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நீரில் தேவையில்லாமல் வீணாகும் நீரின் அளவை குறைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த, பிபிசி தமிழின் நான்கு பாகங்கள் கொண்ட காணொளித் தொடரின் முதல் பாகம் இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :