ஜெயலலிதா சமாதியில் சசிகலா மும்முறை சபதம்
பிரசுரிக்கப்பட்டது
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவை சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூரு புறப்படுமுன் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலரஞ்சலி.
மும்முறை சமாதியில் கையால் அறைந்து சபதம் . என்ன சபதம் செய்தார் என்று தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்