பிஎஸ்ஜி அணிக்காக அதிக கோல்களை அடித்து சாதனை படைத்த எம்பாப்பே

பிரசுரிக்கப்பட்டது

பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரில் கோலியாத்தாக வலம் வரும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி லீக் ஆட்டம் ஒன்றில் எஃப்.சி. நான்ட் அணியை வீழ்த்தியது. அந்த அணியின் வரலாற்றில் நட்சத்திர வீரரான எம்பாப்பே புதிய சாதனை படைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

பிரெஞ்சு உள்நாட்டு கால்பந்து தொடரான லீக் ஒன்றில் 2017ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் எம்பாப்பேவுக்கு இது 201வது கோலாக அமைந்தது.

இதன் மூலம், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 200 கோலடித்து முதலிடத்தில் இருந்த எடிசன் கவானியை முந்தி அவர் முதலிடம் பிடித்தார்.