எலிகளை கொன்று வாலை அறுக்கும் இவர் என்ன செய்வார்?

காணொளிக் குறிப்பு, எலிகளை கொன்று அதன் வாலை வைத்து இவர் என்ன செய்வார்?
பிரசுரிக்கப்பட்டது

வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது அன்வர் உசேன் என்பவர் சிறு வயதில் எலிகளைப் பிடிக்க விரும்பினார். அதுவே இப்போது அவரது தொழிலாக மாறிவிட்டது.

இப்போது எலிகளைப் பிடித்து கொல்வது மட்டுமல்லாமல், அவற்றின் வாலையும் இவர் வெட்டுகிறார். ஒவ்வோர் ஆண்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலி வால்கள் சேகரிக்கப்படுகின்றன. ஏன் இப்படி செய்கிறார்?

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: