You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விலங்குகளால் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக வெளியான வீடியோக்களில் விலங்குகள் விநோதமாக நடந்து கொள்வதை நாம் பார்க்கலாம். அந்த வரிசையில் இந்த வீடியோவில் நாய் ஒன்று ஊளையிடுகிறது.
அது நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை என சமூக ஊடகங்களில் மக்கள் பேசுகின்றனர். விலங்குகளால் நிலநடுக்கத்தை முன்னதாகவே கணிக்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்