பூகம்ப பூமியில் இந்திய படையினரை உச்சி முகந்த நேசம் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கும், சிரியாவுக்கும் தோழமை உணர்வோடு இந்தியாவும் பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது. ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில், இந்திய மீட்புக்குழு அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய படையினரை உச்சி முகந்து வாழ்த்திய பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய நெகிழ்ச்சிக்காணொளி இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: