சிரியா நிலநடுக்கம்: 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிருடன் மீட்பு

பிரசுரிக்கப்பட்டது

சிரியாவில் இட்லிப் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஒருவர் பின் ஒருவராக மீட்கப்பட்ட போது, அங்கே கூடியிருந்த மக்கள் கடவுளுக்கு நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 6 பேரும் நலமாக இருப்பதாக மீட்புப் பணிகளை மேற்கொண்ட ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: