You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரப் பிள்ளைகள் - யார் இவர்?
பிரசுரிக்கப்பட்டது
உகாண்டாவை சேர்ந்த மூசா ஹசாயாவுக்கு 12 மனைவிகள், 102 குழந்தைகள், 568 பேரப் பிள்ளைகள். உகாண்டாவில் பலதார மணம் சட்டப்பூர்வமானது. ஆனால் மூசா தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
உகாண்டாவில் பிறப்பு விகிதம் அதிகமாகவுள்ளது. அங்குள்ள பாதி பெண்களால் மட்டுமே குடும்பக் கட்டுபாடு சேவையை பெற முடிகிறது.
மூசாவின் இரண்டு மனைவிகள் அவரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் மூன்று பேர் வேறு ஒரு நகரில் வாழ்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: