துருக்கி நிலநடுக்கம்: பேரழிவை காட்டும் ட்ரோன் காட்சி - உலக சுகாதார மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?

காணொளிக் குறிப்பு, துருக்கி நிலநடுக்கம்: பேரழிவை காட்டும் ட்ரோன் காட்சி; உலக சுகாதார மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தெற்கு துருக்கியையும் வடக்கு சிரியாவையும் புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தால் 24 மணிநேரத்திற்குள் 4,300 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தின் கோரத்தைக் காட்டும் ட்ரோன் காட்சிகள் இவை.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்