சென்னை மழைநீர் வடிகால் பணி: கள நிலவரம் என்ன?

பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் நவம்பர் மாதம் தொடங்கியபோதே மழைப் பொழிவால் சில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மழைநீர் தேங்குவதைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளின் நிலை என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: