தென் கொரிய ஹாலோவீன் திருவிழாக் கூட்டத்தில் நெரிசல் - 151 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
தென் கொரிய தலைநகர் சோலில் சனிக்கிழமை ஹாலோவீன் திருவிழா கொண்டாடுவதற்காக குவிந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் நசுங்கி 151 பேர் பலியாயினர். என்ன நடந்தது அங்கே?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்